தீண்டாமை ஒழிப்பு

  • Admin
  • 29, August,2017
  • 12 Comments

யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பரந்த மனப்பான்மையுடைவர்கள் தமிழர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உணர்ந்து பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதாது, அறிவினால், ஒழுக்கச் சிறப்பால், செய்யும் தொழில்களால் ஒருவரை மதித்துப் பாராட்டி வந்தவர்கள் தமிழர்கள்.

Read More

எழுத்து

  • Admin
  • 06, September,2017
  • 12 Comments

இலக்கணம் என்பது யாது?

இலக்கணம், மொழியைப் பழுதுபடாமல் காக்கும் அரணாய் விளங்கும், மொழியைப் பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும் எழுதவும் கற்பிக்கும், மொழியைச் சிதைவுறாமல் காக்கும்.

 

Read More

அளவை இயல் என்றால் என்ன?

  • Admin
  • 09, September,2017
  • 12 Comments

சொல்லிலக்கண முறைப்படி ஆங்கிலச் சொல்லாகிய 'Logic' (அளவை இயல்) என்பது சிந்தனை அல்லது ஏற்புடைய சிந்தனை (reason), மொழி ஆகிய இரண்டினைப் பற்றியும் ஆராயும் ஒரு துறை என்ற பொருளினைத் தருகிறது. மரபு வழிப்படி இச்சொல் சிந்தனை அறிவியல் (science of reasoning) என்ற பொருளினைக் கொண்டுள்ளது.

Read More