Browse Words

12

  • சோடியம் அணுவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • பின் கடைவாய்ப் பற்கள் மொத்தம் எத்தனை?
  • மனித உடலில் உள்ள இணை கபால நரம்புகள் எத்தனை?
  • மார்புப்பகுதியில் எத்தனை முள்ளெலும்புகள் உள்ளன?
  • மெக்னீசியத்தின் அணு என் எவ்வளவு?
  • இந்தியாவில் உள்ள மான் வகைகள் எத்தனை?
  • இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
  • ஹவாய் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
  • ஹிமாச்சல் பிரதேசத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • அரசியலமைப்பின் ஒரு பகுதியாக எத்தனை அட்டவணைகள் இணைக்கப்பட்டுள்ளன?
  • திருக்குறள் எத்தனை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
  • கருவத்தின் சராசரி அடர்த்தி எண் எவ்வளவு?
  • ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்
  • குறிஞ்சிப்பூ எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும்
  • குடியரசுத் தலைவரால் இராஜ்ய சபைக்கு நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • ஜனாதிபதியால் எத்தனை உறுப்பினர்கள் ராஜ்யசபாவுக்கு நியமிக்கப்படுகிறார்கள்
  • சிவஞான போதம் எத்தனை சூத்திரங்களை கொண்டுள்ளது
  • சைவத் திருமுறைகள் எண்னிக்கை
  • சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் எத்தனையாவது திருமுறை
  • சமணத்தின் இலக்கியமான ஆகமசித்தாந்தம் எத்தனை அங்கங்களை கொண்டது
  • மனு ஸ்மிருதி எத்தனை அதிகாரங்களை கொண்டது
  • ஆழ்வார்கள் எனப்படும் வைணவ அடியார்கள் எத்தனை பேர்
  • குறிஞ்சிப்பூ எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றது