18
- தற்கால ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
- நான்காவது, ஐந்தாவது தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
- இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளை தேசிய மொழிகளாக அறிவித்தது?
- எலும்பு மஜ்ஜை பூரண வளர்ச்சியடைய எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
- மேற்கு வங்காளத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
- ஜார்க்கண்ட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
- பல்லவர்காலச் செப்பேடுகள் எத்தனைவிதமான வரிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
- பகவத் கீதையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
- பல்லவர்கள் எதனை வகையான வரிகளை வசூலித்தனர்
- கலம்பகம் எதனை உறுப்புகளை கொண்டது
- கோல் மைதானத்தில் எத்தனை துறைகள் உள்ளன
- தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது
- புராணங்களின் எண்ணிக்கை
- மஹா புராணங்கள் மொத்தம் எத்தனை