Browse Words

2

  • ஒரு மூலக்கூறு குலோரினில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • மக்னீஷியம் அணு எத்தனை இணைத்திறன் எலக்ட்ரான்களைக் கொண்டது?
  • மனிதப் பெருமூளை எத்தனை அரைக்கோளங்களால் ஆனது?
  • மீன்களின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
  • ஹீலியத்தின் அணு எண் எவ்வளவு?
  • கோவாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • செவ்வாய்க்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன?
  • டாமன் டையூவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • நெருப்புக்கோழிக்கு எத்தனை விரல்கள் உள்ளன?
  • காமத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?
  • திருக்குறளில் தாமரை மலர் எத்தனை இடங்களில் வருகின்றது?
  • செவ்வாயின் துணைக்கோள்கள் எத்தனை?
  • வளர்ச்சியின் அடிப்படையில் வள ஆதாரங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
  • லோக்சபைக்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • ஒரு முதல் வகை வினையின் வினைப்படு பொருளின் செறிவை இரு மடங்கு அதிகரிக்கும் போது வினையின் வேகம் எதனை மடங்கு அதிகரிக்கும்