Browse Words

4

  • எத்திலீன் மூலக்கூறில் பங்கிடப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
  • ஒரு ஆல்பா துகளின் பொருண்மை எவ்வளவு?
  • ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறில் உள்ள இரும்பு அணுக்களின் எண்ணிக்கை என்ன?
  • கோரைப்பற்கள் மொத்தம் எத்தனை?
  • நமது நாட்டில் எத்தனை அக்மார்க் ஆய்வகங்கள் உள்ளன?
  • புறாவின் இதயம் எத்தனை அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
  • புறாவின் உடல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
  • மறைமுக செல்பகுப்பு எத்தனை நிலைகளை உடையது?
  • யுரேனியத்தில் காணப்படும் ஐசோடோப்புகளின் எண்ணிக்கை எத்தனை?
  • பறப்பனவற்றின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
  • பாலுட்டிகளின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
  • பெரில்லியத்தின் அணு எண் எவ்வளவு?
  • இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
  • முதல் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்றன?
  • சிக்கிம் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • திரிபுராவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • புதுச்சேரியில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • அனிச்ச மலர் எத்தனை குறட்பாக்களில் வருகின்றது?
  • ஐ என்னும் எழுத்தில் தொடங்கும் குறள்கள் எத்தனை?
  • சீனாவில் எல்லையில் எத்தனை கடல்கள் உள்ளன?
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
  • திருக்குறள் பாயிரத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
  • தேசிய சின்னத்திலுள்ள சிங்கங்கள் எத்தனை
  • இரத்த வகுப்பில் எத்தனை பீனோடைப்பிக் வகைகள் கிடைக்கும்
  • குளுகோஸின் காணப்படும் சீர்மையற்ற கரியணுக்களின் எண்ணிக்கை
  • திருமாலின் பெருமையை விளக்கும் விஷ்ணு புராணங்களின் எண்ணிக்கை
  • சைவ சமய சாத்திரங்கள் அருளிய சந்தான குறவர்கள் எத்தனை பேர்