Browse Words

ATP

  • விந்தணுவின் இடப்பெயற்சியிக்கான சக்தி எந்த மூலக்கூறுகள் மூலம் பெறப்படுகிறது
  • தைலக்காய்டு சவ்வுகளில் உள்ள நிறமிகள் ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கை புரிந்து ஏத்தி உருவாக்குகின்றன
  • செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது
  • அடினைன் ,ரைபோல் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகளை கொண்ட நியூக்ளியோடைடு எது
  • எதனை பயன்படுத்தி கொண்டு ப்ராக்ட்டோஸ் -6 பாஸ்பேட்டானது ப்ராக்ட்டோஸ் 1 .6 பிசுபாஸ்பேட்டாக மாற்றமடைகிறது
  • எலக்ட்ரான் கடத்தப்படும்போது ADP யிலிருந்து எது உண்டாகின்றது