Browse Words

அக்பர்

  • தீன் இலாஹி மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
  • எழுதவும் படிக்கவும் தெரியாத மொகலாய சக்கரவர்த்தி யார்?
  • தீன் இலாஹி எனும் மதத்தைத் தோற்றுவித்த மொகலாய சக்கரவர்த்தி யார்?
  • பதேபூர் சிக்ரியைக் கட்டியவர் யார்?
  • பீர்பால் எந்த அரசரின் அவையில் இருந்தார்?
  • மனிதநேயத்தின் பாதுகாவலன் என்று அழைக்கப்பட்ட மொகலாய சக்கரவர்த்தி யார்?
  • இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட ஐசியா வரியை நீக்கிய மொகலாய மன்னர் யார்?
  • ஹூமாயூன் நாட்டை இழந்து தவித்தபோது அமரக்கோட்டையில் பிறந்தவர் யார்?
  • அந்தப்புர அரசாங்க காலம் என்பது எந்த மொகலாய மன்னருடன் தொடர்புடையது?
  • மொகலாயப் பேரரசை உண்மையில் நிலைநாட்டியவர் என்று கருதப்படும் மொகலாய மன்னன் யார்?
  • எழுத படிக்கச் தெரியாத முகலாய மன்னர் யார்
  • முகலாயர் ஆட்சியில் இவருடைய ஆட்சியை பாவாடை ஆட்சி என்று அழைப்பர்
  • ஜெசியா வரியையும் புனிதப்பயணங்கள் மீதான வரியையும் நீக்கியவர்
  • தீன் இலாஹி அல்லது தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர்
  • குஜராத் வெற்றியின் நினைவாக பதேபூர் சிக்ரியில் புலந்தர்வாசா என்னும் நுழைவாயிலை கட்டிய முகலாய மன்னர்
  • அமித்சரஸ் நகரத்திலுள்ள இடம் யாரால் குருராம் தாஸுக்கு தரப்பட்டது
  • புலந்த் தர்வாஸா யாரோடு தொடர்பு உடையது