அக்யூட் ஆல்கஹாலிக் ஹாலுசினோசிஸ்
- 20 முதல் 25 சதவீத போதைக்குட்பட்டவர்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்
- எந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தூக்கமின்மை மிகையான மனவெழுச்சி ,போலிக் கண்ணோட்டம் அல்லது மாயை ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்
- எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெலிரியம் அல்லது நினைவற்று உலரும் நிலையில் மாயக்காட்சிகள் பல தோன்றும்
- எந்த தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் செவியில் பல வகையான ஒலிகள் கேட்பது போன்று கேள்வி மாயைக்கு ஆளாவார்கள்
- எந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்டராவர்ட் அதாவது யாருடனும் அதிகம் உறவு கொள்ளாத தனியாக ஒதுங்கி வாழும் தன்மையுடையவராய் இருப்பர்