அசாம்
- இந்தியாவில் " தேயிலை தோட்டம் " என அழைக்கப்படும் மாநிலம் எது
- இந்தியாவில் தேயிலையை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
- மானாஸ் சரணாலயத்தின் இருப்பிடம்
- மிக அதிக மழை(80 செ.மீ .)பெரும் பகுதி
- தாகா,மணிப்பூர் ,லுசாய் மலைகளை கொண்ட பிரம்மபுத்திரா ,சுர்மா பள்ளத்தாக்குகளை உடையது
- எந்த பகுதியில் பூச்சிகளை உணவாக கொள்ளும் நிபென்தஸ் இனங்கள் உள்ளன
- மாநஸ் வன உயிரி சரணாலயம் அமைந்துள்ள இடம்
- பக்ருதீன் அலி அகமது விருதை தேசிய ஒருமைப் பாட்டுக்காக அளிக்கும் மாநிலம் எது