Browse Words

அசோகர்

  • முதல் தேசிய அரசராகத் திகழ்ந்தவர் யார்?
  • இந்தியாவில் முதன்முதலில் குடைவரைக் கோவிலை அமைத்த மன்னன் யார்?
  • சாலையோரங்களில் மரங்கள் நட்ட மன்னன் யார்?
  • புத்த சமயத்தை இலங்கையில் பரப்ப தன் மகன் மற்றும் மகளை அனுப்பி வைத்த மௌரிய மன்னர்
  • புத்தமத வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மௌரிய மன்னர்
  • மூன்றாவது புத்த சமய மாநாடு யாருடைய காலத்தில் நடைபெற்றது
  • மௌரிய அரசர்களின் மிகச் சிறந்தவர்
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் "தரும மகாமாத்திரர்கள் "நியமிக்கப்பட்டனர்