அட்ரீனலின்
- உணவு குழலின் மென்மையான தசைகளை விவடையச் செய்வதன் மூலம் உணவு குழலின் அலை இயக்கத்தை நிறுத்தி விடும் ஹார்மோன்
- மூச்சுக்குழல்கள் விரிவடைதல் ,கண்பார்வை விரிவடைதல் ,சுருங்குத் தசைகள் சுருங்குதல் வியர்வை உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய செயல்களி செய்யும் ஹார்மோன்
- உரோமக் கால்களுக்கு செல்லும் தசைகளில் சுருக்கத்தை உண்டாக்கி உரோமம் குத்திட்டு நிற்க செய்வது
- சுவாசத்தை அதிகரிக்க செய்து மூளை விழிப்புணர்வை தூண்டுவது
- உயிர் வேதியியல் செயல்களில் கொழுப்பு அமிலங்களை விடுவிப்பது
- நெருக்கடி சமயத்தில் தகவமைப்பில் பங்கேற்கும் ஹார்மோன்
- எந்த ஹார்மோனுக்கு சண்டை ,பறத்தல் மற்றும் பயமுறுத்துதல் ஹார்மோன் என்று பெயர்
- உணவுக்கூடலின் மென்மையான தசைகள் மீது செயல்பட்டு ,அவைகள் சுருக்கமடைவதை ஓரளவு தடுக்கும் ஹார்மோன்