அட்ரீனல் ஹார்மோன்
- சிறுகுடல் ,சிறு நீரகம் மற்ற உறுப்புகள் "தோல் "ஆகிவற்றிற்கு செல்லும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும் ஹார்மோன்
- எலும்பு தசைகள் ,இதயத் தசைகளுக்கு செல்லும் இரத்த நாளங்களை விரிவடைய செய்யும் ஹார்மோன்
- இதய துடிப்பின் வீதத்தையும் இதயத்தின் அலைவு என்னையும் அதிகரிக்க செய்யும் ஹார்மோன்