அண்டார்டிகா
- உலகில் தாவரங்கள் முளைக்காத பகுதி எது?
- பனிக்கண்டம் என்றழைக்கப்படுவது எது?
- மக்கள் வசிக்காத கண்டம் எது?
- விஞ்ஞானிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுவது எது?
- எரோபஸ் எரிமலை எங்குள்ளது?
- உலகின் மொத்த நன்னீர் இருப்பில் சுமார் 90 சதவிகிதம் எந்தக் கண்டத்தில் உள்ளது?
- பரப்பளவில் ஐந்தாவது இடத்தில் உள்ள கண்டம் எது?
- மிக நீண்ட பகலும், மிக நீண்ட இரவுகளும் கொண்ட கண்டம் எது?
- மைத்ரேயி என்னும் ஆய்வுக் குடியிருப்பு எங்குள்ளது?
- பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது