அதிகரிக்கும்
- ஒரு தாவரம் நீரிலிருந்து உப்புக் கரைசலுக்கு மாற்றப்பட்டால் அதனுடைய சுவாசித்தலின் வேகம் எப்படியிருக்கும்?
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அணுவின் உருவளவு என்னவாகும்?
- ஒரு வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது அணுவின் உருவளவு என்னவாகும்?
- பூமியின் மேலோட்டிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்போது வெப்பநிலை என்னவாகும்?
- வாக்குவோல்களில் அழுத்தம் அதிகரித்தால் செல்லின் அளவு
- ஓர் இடத்தின் மையப்பகுதியின் காற்றழுத்தம் குறையக் குறைய காற்றின் வேகம்