Browse Words

அனல் மண்டலம்

  • அயனி மண்டலம் என்ற பெயரை உடையது
  • 80 கி .மீட்டருக்கு அப்பாற்பட்ட உயரத்தை குறிக்கும் மண்டலம்
  • எந்த மண்டலத்தில் ஹைட்ரஜன் ஹீலியம் போன்ற அணுக்களை தவிர வேற அணுக்கள் இல்லை
  • மிக வெப்பத்துடன் காணப்படும் மண்டலம்