Browse Words

அமில உப்புகள்

  • அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் உருவாவது
  • பல காரத்துவ அமிலத்தை ஒரு காரத்தினால் பகுதி அளவு நடுநிலையாக்கி பெறப்படுவது