அமெரிக்கா
- அக்டோபர் 31ம் தேதியை பேய் நாளாகக் கொண்டாடும் நாடு எது?
- இரு குடியுரிமைகள் நிலவும் நாடு எது?
- உலகில் கோதுமை உற்பத்தியை அதிகமாகச் செய்யும் நாடு எது?
- உலகில் தொலைக்காட்சிப் பெட்டிகளை அதிகமாகத் தயாரிக்கும் நாடு எது?
- உலகில் மருத்துவர்கள் அதிகமாக உள்ள நாடு எது?
- உலகில் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?
- உலோக நாணயத்தை முதன்முதலில் வெளியிட்ட நாடு எது?
- எய்ட்ஸ் வைரஸைக் கண்டறிந்த நாடு எது?
- தக்காளியின் தாயகம் எது?
- தண்ணீரே குடிக்காத எலிகள் எங்குள்ளன?
- பத்தாயிரத்திற்கும் அதிகமான கோல்ப் மைதானங்கள் உள்ள நாடு எது?
- மகாத்மா காந்தி உருவம் பொறித்த தபால்தலை முதன்முதலில் எந்த நாட்டில் வெளியிடப்பட்டது?
- முதன்முதலில் நினைவு தபால்தலைகளை வெளியிட்ட நாடு எது?
- வான்கோழியின் பூர்வீகம் எது?
- ஹென்றி போர்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- அப்பர் யோசிமிட் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
- இரண்டு தடவை விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- கிரேட் பாசின் பாலைவனம் எங்குள்ளது?
- சந்திரனை முதன்முதலில் சுற்றிவந்த வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
- சொனோரன் பாலைவனம் எங்குள்ளது?
- மோஹேவ் பாலைவனம் எங்குள்ளது?
- ரிப்பன் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
- விண்வெளியில் சுதந்திரமாக நடந்த முதல் வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- விண்வெளியில் நடந்துகொண்டே பூமியை வலம்வந்த முதல் வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- அதிக புலனாய்வுத் துறை நிறுவனங்களைக் கொண்ட நாடு எது?
- இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியல் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
- உலகில் தொப்பி செய்யும் தொழில் எங்கு ஆரம்பமானது?
- உலகின் முதல் அணுகுண்டுச் சோதனையச் செய்த நாடு எது?
- குதிரைப் பந்தயம் எந்த நாட்டில் முதன்முதலாக நடைபெற்றது?
- வான்கோழிகளின் பூர்வீகம் எது?
- பரப்பளவில் உலகளவில் நான்காவது இடம் வகிக்கும் நாடு எது?
- மக்கள் தொகையில் உலகளவில் மூன்றாவது இடம் வகிக்கும் நாடு எது?
- உலகில் செல்வந்த நாடுகளில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- உலகிலேயே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு எது?
- உலகிலேயே பொருளாதார முன்னேற்றத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- ஒன்றுக்கு மேற்பட்ட நேர மண்டலம் உள்ள பெரிய நாடு எது?
- சின்னூக் காற்று எந்தப் பகுதியில் வீசுகிறது?
- மியாமி கடற்கரை எங்குள்ளது?
- ஸ்கட்டர் சகோதர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
- உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம் எந்த நாட்டில் உள்ளது?
- எய்ட்ஸ் நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
- குரங்கில் முதன்முதலில் "குளோனிங் "செய்த நாடு
- என்ரான் என்ற நிறுவனம் எந்நாட்டை சேர்ந்தது
- எய்ட்ஸ் விஷ கிருமிகளை கண்டுபிடித்த நாடு
- இரு கட்சி முறை உள்ள நாடு
- ஏஜென்ட் ஆரஞ்சு என்னும் காளான் கொல்லிகளின் கலவையொன்றை வியட்நாம் போரில் பயன்படுத்தி அடர்காடுகளின் இலைகளை உதிர்க்கச் செய்த நாடு
- புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனை மரியன் ஜோன்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர்
- ஆரஞ்சு விளைச்சலில் முதலிடம் வகிக்கும் நாடு
- 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் பதக்கபட்டியலில் முதலிடம் பிடித்த நாடு
- 1904 ஒலிம்பிக் போட்டியில் 78 தங்கம் ,82 வெள்ளி ,79 வெண்கலம் என 239 பதக்கங்களை வென்ற நாடு
- பெர்லின் ஒலிம்பிக்கில் முதன்முறையாக சேர்க்கப்பட்ட கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற நாடு
- 1968 மெக்சிகோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு
- 1996 ஒலிம்பிக்கில் முதல்முறையாக விளையாடப்பட்ட மகளிர் கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற நாடு
- இரு கட்சி முறை உள்ள நாடு