Browse Words

அயோடின்

  • திண்ம உப்பீனி எது?
  • தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது எது?
  • வினைத்திறன் மிகவும் குறைந்த ஹாலஜன் எது?
  • வெண் பாஸ்பரஸை, சிவப்பு பாஸ்பரஸாக மாற்றப் பயன்படும் வினையூக்கி எது?
  • பதங்கமாதல் நிகழ்ச்சியில் பங்கு பெறும் தனிமத்தை குறிப்பிடுக
  • தைராய்டு சுரப்பிகள் செயல்பட தேவையானது