அரிஸ்டாட்டில்
- உயிரினங்களை தாவரங்கள், விலங்குகள் என்று இராண்டாகப் பிரித்தவர்கள் யார்?
- அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
- மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூரிய கிரேக்க மேதை யார்?
- அலெக்ஸாண்டரின் குரு யார்?
- சமூகவியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
- மனிதன் ஒரு சமூக விலங்கு என கூறியவர்
- "மனிதன் ஒரு அரசியல் மிருகம் "என்று கூறியவர்
- அலெக்சாந்தரின் ஆசிரியர் யார்
- மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம் என்று கூறியவர்
- மனிதன் ஒரு 'சமூக விலங்கு 'என்றும் பகுத்தறிவுள்ள விலங்கு என்றும் கூறியவர்
- "நல்லொழுக்க நற்பண்பு "என்பது நல்ல பழக்கங்களை நமது வாழ்வில் நிலையாக கடைபிடித்து ஒழுகுவதே என்று கூறியவர்
- ஒரு மனிதன் நல்ல செயல்களை செய்வதில் மகிழ்ச்சி அடையும் போதுதான் நல்லவன் ஆகிறான் என்று கூறியவர்
- கிரேக்க தத்துவ ஞானி
- மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம் என்று கூறியவர்