அலகாபாத்
- கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடத்தின் பெயர் என்ன?
- மத்திய விமானப்படையின் தலைமையகம் எது?
- இந்தியாவின் மத்திய வடக்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் எங்குள்ளது?
- விக்டோரியா மகாராணியின் பேரரறிக்கை எங்கு வெளியிடப்பட்டது?
- சமுத்திர குப்தரின் வெற்றிகளை பற்றி விரிவாக விவரிக்கின்ற கற்றூண் எங்கு உள்ளது
- 1765 -ல் இயற்றப்பட்ட எந்த உடன்படிக்கையின்படி பாக்ஸர் போர் முடிவுக்கு வந்தது
- ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை ஒன்று கூட்டி சேர்த்து வைத்து பொருட்களை தானமாக வழங்கும் இடம்