Browse Words

ஆகமம்

  • மாண்டூக்கிய உபநிடத்தின் மூலப் பகுதிகளை விளக்கும் "மாண்டூக்கிய காரிகை " யின் முதல் பகுதி
  • வழிபாட்டுக்குரிய பொருள்கள் ,வழிபாட்டு முறை ,பிரதிஷ்டை செய்ய வேண்டிய முறைகள் முதலியவற்றை பற்றி விரிவாக கூறுபவை
  • ஞானம் ,யோகம் ,கிரியை ,சரியை என்ற நான்கையும் விவரிப்பதோடு அந்தந்த தேவதைகளுக்குள்ள மந்திரம் ,யந்திரம் முதலியவற்றை விவரிப்பது