ஆக்ஸிஜன்
- ஒற்றைச் சர்க்கரை எதனுடன் சேர்ந்து ஆற்றலை அளிக்கின்றது?
- புவியில் அதிக அளவு உள்ள தனிமம் எது?
- ராக்கெட்டுகளில் திரவ எரிபொருளாகப் பயன்படுவது எது?
- இரும்பு துருப்பிடிக்கக் காரணமான வாயு எது?
- ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் எதை வெளியிடுகின்றன?
- பூமியில் அதிகம் காணப்படும் வாயு எது?
- பூமியின் மேற்பரப்பில் காணப்படும் முக்கியமான தனிமம் எது?