ஆசியா
- புலிகள் எந்தக் கண்டத்தில் அதிகமாகக் காணப்படுகிறது?
- இரண்டு கண்டங்களுடன் இணைப்பு கொண்ட ஒரே கண்டம் எது?
- பரப்பளவில் பெரிய கண்டம் எது?
- பூமியின் மொத்தப் பரப்பில் 30 சதவிகிதம் உள்ள கண்டம் எது?
- உலகின் உயரமான இமயமலைத் தொடர் எந்தக் கண்டத்தில் உள்ளது?
- கோபி குளிர் பாலைவனம் எந்தக் கண்டத்தில் உள்ளது?
- மெசபடோமியா நாகரிகம் எந்தக் கண்டத்தில் இருந்தது?
- மொகஞ்சதாரோ நாகரிகம் எந்தக் கண்டத்தில் இருந்தது?
- ஹரப்பா நாகரிகம் எந்தக் கண்டத்தில் இருந்தது?
- உலகின் மிகப்பெரிய கண்டம்