ஆந்திரா
- குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடம் எது?
- இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மாநிலம் எது?
- நாகார்ஜூனா சாகர் ஆணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- உஸ்மான்சாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- நாகார்ஜுனசாகர் அணை எந்தமாநிலத்தில் உள்ளது?
- நிஸாம்சாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- ஸ்ரீசைலம் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- தென்னிந்தியாவின் முதல் டூரிங் டாக்கீஸ் எங்கு அமைக்கப்பட்டது?
- புகையிலை உற்பத்தியில் முதலிடம் பெறும் மாநிலம் எது?
- முதன்முதலில் ஏற்பட்ட மொழிவாரி மாகாணம் எது?
- இந்தியாவில் நெல் உற்பத்தியில் முதலிடத்திலுள்ள மாநிலம்
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத விஷ்வ வித்யாலயா என்ற வேதங்களுக்கான சிறப்பு பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது
- இந்தியாவில் புகையிலை அதிகம் விளையும் மாநிலம்