ஆப்கானிஸ்தான்
- இந்தியா மிக குறைவான நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடு எது?
- உலக கஞ்சா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- காந்தாரக் கலையின் தாயகமாகக் கருதப்படும் நாடு எது?
- பழங்காலத்தில் ஆர்யானா என்றழைக்கப்படும் நாடு எது?
- பழமையான கலாச்சாரங்களில் நாடாகக் கருதப்படும் இந்தியாவின் அண்டை நாடு எது?