Browse Words

ஆப்பிரிக்கா

  • இருண்ட கண்டம் என்றழைக்கப்படுவது எது?
  • இருண்ட கன்னடம் எனப்படுவது எது?
  • உலகிலேயே அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள கண்டம் எது?
  • கீரிப்பிள்ளையின் தாயகம் எது?
  • மனிதகுல மியூசியம் என்று அழைக்கப்படும் நாடு எது?
  • இருபது கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தியா எந்தக் கண்டத்துடன் ஒட்டியிருந்தது?
  • தங்கநிய்கா ஏரி எங்குள்ளது?
  • நமீப் பாலைவானம் எங்குள்ளது?
  • மலாவி நியாசா ஏரி எங்குள்ளது?
  • ஆதி மனிதனின் பிறப்பிடமாகக் கருதப்படும் கண்டம் எது?
  • பரப்பளவில் இரண்டாவது பெரிய கண்டம் எது?
  • மிக அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் எது?
  • உலகில் மிக நீளமான நைல் நதி எந்தக் கண்டத்தில் உள்ளது?
  • உலகின் பெரிய பாலைவனமான சகாரா எந்தக் கண்டத்தில் உள்ளது?
  • எகிப்து நாகரிகம் எந்தக் கண்டத்தில் இருந்தது?
  • நிலநடுக்கோடு எந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது?
  • பரப்பளவில் இரண்டாவது பெரிய கண்டம் எது?
  • வரிக்குதிரை எந்த கண்டத்தில் மட்டும் காணப்படுகிறது