Browse Words

ஆரியர்கள்

  • சிந்துவெளி சமவெளி நாகரீகத்திற்குப்பின் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கிராம நாகரீகம் இந்தியாவில் வேரூன்ற காரணமானவர்கள்
  • போதை தரும் சோமபானம் ,சுராபானம் போன்றவைகளைப் பருகுவது இவர்களின் பொழுதுபோக்கு