ஆஸ்திரேலியா
- தங்க ஆட்டு ரோமநாடு என்றழைக்கப்படுவது எது?
- இரண்டு தேசிய கீதங்கள் உள்ள ஒரே நாடு எது?
- உலகின் மிகச்சிறிய கண்டம் எது?
- எரிமலையே இல்லாத கண்டம் எது?
- கங்காரு அதிகமாகக் காணப்படும் நாடு எது?
- கங்காரு பூமி என்றழைக்கப்படுவது எது?
- கொடுக்கு இல்லாத தேளினம் எங்குள்ளது?
- கொடுக்கு இல்லாத தேனீக்கள் எங்குள்ளன?
- கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- சந்திரனை முதன்முதலில் படம் எடுத்த விண்கலம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
- தங்கப்போர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
- பாக்சைட்டை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?
- பிளாஸ்டிக் கரன்சியை அறிமுகம் செய்த நாடு எது?
- பொன் தோல் போர்த்திய பூமி என்றழைக்கப்படுவது எந்த நாடு?
- மாமிசம் தின்னும் கிளிகள் எங்குள்ளன?
- மீன்களைச் சாப்பிடும் சிலந்திகள் எங்குள்ளன?
- கிப்சன் பாலைவனம் எங்குள்ளது?
- கிரேட் சாண்டி பாலைவனம் எங்குள்ளது?
- கிரேட் விக்டோரியா பாலைவனம் எங்குள்ளது?
- உலகில் அதிக அளவில் கிரிக்கெட் பந்துகளை விற்பனை செய்யும் நாடு எது?
- பரப்பளவில் உலகளவில் ஆறாவது இடம் வகிக்கும் நாடு எது?
- பரப்பளவில் மிகவும் சிறிய கண்டம் எது?
- ஃபிரிக் பீல்டர் கற்று எந்தப் பகுதியில் வீசுகிறது?
- தீவுக்கண்டம் என்றழைக்கப்படுவது எது?
- நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட கண்டம் எது?
- போஸ்ட் கார்டை முதலில் அறிமுகப்படுத்திய நாடு
- "தங்கப் போர்வை நாடு " எனப்படுவது
- 2010 இல் T 20 உலகக் கோப்பையை வென்ற நாடு
- இருபது ஓவர் உலகக் கோப்பையை தொடர்ந்து இருமுறை வென்ற முதல் மகளிர் அணி