Browse Words

பகவத் கீதை

  • " பயன் நோக்கச் செயல் அல்லது நிஷ்காம்யகர்மா " இடம் பெற்றுள்ள நூல்
  • இந்து சமயத்தின் புனித நூல்
  • "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே "என்று எதில் கூறப்பட்டுள்ளது
  • பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தது
  • வேதாந்தங்களில் கூறப்பட்டுள்ள அறநெறிச்சார வாழ்வு முறைகளை எவ்வாறு பின்பற்றி வாழ்வது என்பதை எடுத்தியம்புவது
  • "தெய்வீகச் சங்கீதம் "என்று அழைக்கப்படுவது
  • கடவுள் மனிதனுக்கு சொன்னது