பஞ்சாப்
- ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது?
- இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
- ஐந்து நதிகளின் நிலம் என்றழைக்கப்படுவது எது?
- கோதுமை மாநிலம் என்றழைக்கப்படுவது எது?
- சீக்கிய மதத்தின் தாயகம் எது?
- இந்தியாவில் தனிநபர் சராசரி வருவாய் அதிகமுள்ள மாநிலம் எது?
- இந்தியாவில் வனப்பரப்பு மிகவும் குறைந்த மாநிலம் எது?
- சீக்கியர்களின் புண்ணிய நகரமான அமிர்தசரஸ் எந்த மாநிலத்தில் உள்ளது?
- புகழ்பெற்ற ஜாலியன் வாலாபாக் எந்த மாநிலத்தில் உள்ளது?
- கிணற்றுப் பாசனத்தில் முதன்மை பெரும் மாநிலம் எது?
- சிந்து வடிநிலத்தில் அமைந்துள்ள சமவெளி எது?
- இந்தியாவின் தானிய களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம்
- பக்ராநங்கல் அணையினால் பயன்பெறும் மாநிலம்
- கோதுமை சாகுபடியில் இந்தியாவில் முதலிடம் பெற்ற மாநிலம்
- இந்தியா பாகிஸ்தானுக்கிடையேயான அட்டாரிவாஹா எல்லையில் உள்ள பகுதி
- ஆரியர்கள் இந்தியாவில் முதலில் குடியேறிய பிரதேசம்
- பக்ராநங்கல் அணையினால் பயன்பெறும் மாநிலம்