Browse Words

பரிணாம வாதம்

  • சாங்கியர் கொள்கைப்படி காரணத்திலிருந்தும் காரியம் தோன்றும் போது காரணம் உண்மையாகவே காரியமாக மாறிவிடுவது
  • காரணமாகிய பிரம்மமும் உண்மை ;அக்காரணத்திலிருந்து உற்பத்தியாகும் காரியமாகிய உலகமும் உண்மை என விளக்குவது