Browse Words

பல்லவர்

  • தொண்டை மண்டலம் யாருடைய ஆட்சிப் பகுதியாக இருந்தது
  • ஆழ்வார்களும் நாயன்மார்களும் யாருடைய ஆட்சி காலத்தில் வாழ்ந்தனர்
  • சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது
  • மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய "நந்திக்கலம்பம் " யாருடைய ஆட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள பயன்படுகிறது
  • மாமல்லபுர பஞ்சபாண்டவ ரதங்கள் ,கடற்கரைக் கோயில் ,குடைவரைக் கோயில்கள் யார் காலத்தை சேர்ந்தவை
  • யுவான் சுவாங்கின் பயண நூலான சியுக்கி யாருடைய ஆட்சியைப் பற்றி அறிய உதவுகிறது
  • கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழக தொண்டை மண்டலத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர்கள்