பாகிஸ்தான்
- முதல் இஸ்லாமியக் குடியரசு எது?
- ஜாங் என்னும் செய்தி நிறுவனம் எங்குள்ளது?
- மக்கள் தொகையில் உலகளவில் ஆறாவது இடம் வகிக்கும் நாடு எது?
- மொகஞ்சதாரா அமைந்துள்ள இடம்
- முதல் இஸ்லாமிய குடியரசு நாடு எது
- இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து ஆற்றின் பெரும் பகுதி எங்கு பாய்கிறது
- ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தாத நாடு எது
- 2007 T 20 உலகக் கோப்பையை வென்ற நாடு
- 1960 ரோம் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற நாடு
- செப்டம்பர் 17 ,2012 அன்று பாபர் என்ற 700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவிய நாடு
- இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதியின் பெரும்பகுதி எங்கு பாய்கிறது