பாக்டீரியாக்கள்
- ஆப்பிளில் தீ வெப்பு நோய் உண்டாகக் காரணமானவை எவை ?
- உயிரியல் துப்புரவாளர்கள் என்றழைக்கபடுபவை எவை?
- உருளைக்கிழங்கில் வில்ட் நோய் உருவாகக் காரணமானவை எவை?
- உருளையில் வளைய அழுகல் நோய் உருவாகக் காரணமானவை எவை?
- எலுமிச்சையில் கழலை நோய் உருவாகக் காரணமானவை எவை?
- தக்காளியில் வாடல் நோய் உருவாகக் காரணமானவை எவை?
- தோல் பதப்படுத்த உதவுபவை எவை?
- பல நோய்களைக் குணப்படுத்த உதவும் எதிர் நுண்ணுயிரி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுபவை எவை?
- பால் தயிராக மாறுவதற்குக் காரணமானவை எவை?
- பிளேக் நோய் உருவாகக் காரணமானவை எவை?
- பொருட்களின் மறு சுழற்சியில் பயன்படுபவை எவை?