பாதரசம்
- சாதாரணமாக வெப்பநிலைமானிகளில் பயன்படும் நீர்மம் எது?
- திரவ நிலையில் உள்ள உலோகம் எது?
- பெரும்பாலான வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
- திரவ வடிவில் உள்ள உலோகம் எது?
- நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது?
- முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் பூசப்பட்டுள்ளது எது?
- தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது
- திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்
- எந்த தனிமத்தின் இலத்தீன் பெயருக்கு திரவ வெள்ளி என்று பெயர்