பாபர்
- இந்தியாவிற்கு ரோஜா செடியைக் கொண்டுவந்தவர் யார் ?
- தனது சுயசரிதையான பாபர்நாமாவை எழுதிய மொகலாயப் பேரரசர் யார்?
- மொகலாய வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
- லோடி வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் யார்?
- உமர் ஷேக் மிஸ்ராவின் மூத்த மகன்
- கி.பி.1529 ல் பீகாரை ஆண்ட ஆப்கானிய பிரபு முகமது லோடியை கோக்ராப்போரில் தோற்கடித்த மன்னர்
- பாரசீக பாணி கட்டடக் கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்