Browse Words

பாராத்தியான்

  • O ,O டை ஈத்தைல் O -4 நைட்ரோபினைல் தயோ பாஸ்பேட் என்னும் சேர்மம் எது
  • புகையை உண்டாக்கி அழிக்கும் ஆற்றலை பெற்றுள்ளது
  • பலவகை பூச்சியினங்களுக்கு குறிப்பாக பழமரங்களிலுள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படுவது
  • ஆல்கஹால் ,ஈதர் எண்ணெய்கள் ஆகியவற்றில் எளிதில் கரையும் தன்மையுடையது
  • எது தோடு நச்சாகவும் குடல் நச்சாகவும் செயல்புரியும் பூச்சிக்கொல்லி மற்றும் அக்காரிசைடு ஆகும்