Browse Words

பாஸ்பரஸ்

  • எலும்புச் சாம்பலிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது எது?
  • விதை முளைக்கவும், வேர் உறுதிக்கும் தேவையானது எது?
  • கால்சியத்துடன் சேர்ந்து எலும்புகளையும் ,பற்களையும் உருவாக்க தேவைப்படுவது
  • மூளை மற்றும் நரம்புகளை உருவாக்க உதவுவது
  • உடலில் உள்ள எல்லா செல்களும் வளர்ச்சியடைய உதவுவது
  • ஆற்றல் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது
  • ஆரோக்கியமான வேர் வளர்ச்சியையும் பழங்கள் கணிவதையும் ஊக்குவிப்பது
  • தாவரங்கள் நன்றாக வளரும்போது கரும்பச்சை நிறமும் ஒரு ஊதாநிறமும் கொண்டதாக இருக்குமானால் அதில் எந்த பொருள் பற்றாக்குறையினால் இருக்கும்
  • வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது
  • எவற்றின் மிகுதியால் தாவரங்கள் பருவமடைதல் துரிதமாகிறது
  • மண்ணில் இதனை சேர்ப்பதால் தாவரங்கள் விரைவில் வேர்கள் உண்டாவதும் வளர்வதும் தூண்டப்படுகின்றன
  • தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தகுந்த வளர்ச்சிக்கு தேவைப்படுவது
  • பூக்கள் மலரும் காலத்தில் அதிக அளவில் விரியும் மொக்குகளில் சென்று தங்குவது
  • தாவரங்களின் செல் கருவில் முக்கியமாக உள்ளது