பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை
- 290 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இலக்கை பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை
- தரையிலிருந்து தரையிலுள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை
- தரையிலிருந்து 10 மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய ஏவுகணை
- ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை
- பிரமோஸ் ஏரோஸ்பேஸ் எனும் இந்திய ரஷிய கூட்டு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டவை
- 200 கிலோ முதல் 300 கிலோ எடையிலான வேதிப்பொருளை செலுத்தக்கூடிய திறன்படைத்த ஏவுகணை
- தரையிலிருந்து சென்று மற்றொரு இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது