பிரம்மோஸ் ஏவுகணை
- ஜனவரி 9 ,2013 அன்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே வங்கக்கடலில் சோதித்து பார்க்கப்பட்ட ஏவுகணை
- அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீனாவின் எல்லை பகுதியில் உள்ள படைப்பிரிவினர் எந்த ஏவுகணையை பாதுகாப்புக்கு நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
- இந்திய போர்க்கப்பலில் இருந்து அக்டோபர் 7,2012 அன்று சோதித்துப் பார்க்கப்பட்ட ஏவுகணை
- இந்திய -ரஷ்யக் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகணை
- 300 கிலோ எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து கொண்டு 290 கிலோ கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை
- 2005 ஆம் ஆண்டு இந்தியக் கப்பற்படையில் "ஐ.என்.எஸ்." ராஜ்புத் கப்பலில் முதன்முதலில் இணைக்கப்பட்ட ஏவுகணை