பிரான்ஸ்
- வண்ணத் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த நாடு எது?
- உலகிலேயே வாசனைத் தைலங்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- அல்லிகளின் நிலம் என்றழைக்கப்படுவது எந்த நாடு?
- உலகிலேயே அதிக அளவில் திராட்சை பயிரிடும் நாடு எது?
- உலகிலேயே பெரிய குகை எங்குள்ளது?
- உலகிற்கு லிப்ஸ்டிக்கை அறிமுகம் செய்த நாடு எது?
- கொசுக்கள் இல்லாத நாடு எது?
- திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு எது?
- பாக்கெட் பாலைக் கண்டுபிடித்த நாடு எது?
- வெர்னியரைக் கண்டுபிடித்த நாடு எது?
- ஒலியின் வேகத்தில் செல்லும் கன்கார்டு விமானம் முதன்முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது?
- முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
- காவர்னீ நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
- மன்னர் பதினான்காம் லூயி எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற நாடு எது?
- உலகின் முதல் மிருகக்காட்சி சாலை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
- துப்பறியும் நாயைப் பயன்படுத்திய முதல் நாடு எது?
- மெட்ரிக் அளவு முறை எந்த நாட்டில் அறிமுகமானது?
- அணுசக்தி எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்தும் நாடு எது?