Browse Words

பிராமணங்கள்

  • வேள்விகளை விரித்தும் புகழ்ந்தும் கூறுபவை
  • கால வரிசையில் வேதங்களுக்கு அடுத்து உருவானது
  • வேத மந்திரங்களை உச்சரிப்போர் கடைபிடிக்க வேண்டிய கிரியைகளை விளக்குவது