பிரிட்டன்
- தொழிற்புரட்சி எந்த நாட்டில் முதன்முதலில் ஏற்பட்டது ?
- பூமிக்கடியில் நியூக்ளியர் சோதனை நடத்திய முதல் நாடு எது?
- ராணுவ வீரர்களுக்கான சீருடை எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
- மன்னர் இரண்டாம் ஜான் எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- மன்னர் மூன்றாம் ஜார்ஜ் எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- ராணி விக்டோரியா எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- இந்திய காபினெட் அமைப்பி எந்த நாட்டின் காபினெட் அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது?
- உலகின் முதல் தபால்தலையை வெளியிட்ட நாடு எது?
- சீனாவிடமிருந்து ஹாங்காங்கை குத்தகைக்கு வாங்கிய நாடு எது?
- சூரியன் மறையாத நாடு என்றழைக்கப்பட்ட நாடு எது?
- எந்த நாட்டில் உள்ளது போன்றே இந்தியாவின் பிரதமரும் ஜனாதிபதியும் செயல்படுகிறார்கள்