Browse Words

பிருதிவிராசர்

  • கி .பி.1191 ஆம் ஆண்டு நடந்த முதல் தரெய்ன் போரில் முகம்மது கோரியை தோற்கடித்தவர்
  • கி .பி.1192 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் தரெய்ன் போரில் கொல்லப்பட்டவர்