பிளாஸ்மா சவ்வு
- உணவுப் பொருட்களை செல்லுக்கு உள்ளேயும் வளர்ச்சிதை மாற்றங்களால் உருவான கழிவுப் பொருட்களை வெளியேயும் அனுப்புவது
- செல்களுக்கு இடையேயும் செல்களுக்கு உள்ளேயும் பொருட்களைக் கடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது
- சைடோசோலில் அயனிகளின்அளவையும் ஆஸ்மாட்டிக் அழுத்தத்தையும் நிலைப்படுத்துவது