பீகார்
- இந்தியாவில் பப்பாளி அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலம் எது?
- மைக்கா அதிகமாகக் கிடைக்கும் இந்திய மாநிலம் எது?
- இந்தியாவின் 55 சதவிகித மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
- புத்தர் ஞானமடைந்த கயா எந்த மாநிலத்தில் உள்ளது?
- சிந்திரி உர உற்பத்திச் சாலை எங்குள்ளது?
- நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்
- இந்தியாவில் பொகரோ இரும்பாலை அமைந்துள்ள மாநிலம்
- இந்தியாவில் அதிக அளவு இரும்பு படிவுகள் உள்ள மாநிலம்
- பராக்கா அணைக்கட்டு எங்குள்ளது
- ஹசாரிபாக் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது
- ஈயம் அதிகமாக கிடைக்கும் மாநிலம்
- மதுபானி என்ற பழங்குடி ஓவியம் எதோடு தொடர்புடையது