Browse Words

பீட்டா பல்வகைமை

  • அருகாமையில் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வாழிடங்கள் சமுதாயங்கள் அவற்றின் எல்லைகளை சற்று மீறி ,பரஸ்பர தொடர்பு ஏற்படுவதால் உண்டாகும் மாற்று தன்மை