பீஹார்
- இந்தியாவில் எழுத்தறிவு குறைந்த மாநிலம் எது?
- இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த மாநிலம் எது?
- புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- காந்தி சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திய சம்பரான் எந்த மாநிலத்தில் உள்ளது?
- ஷெர்ஷாவின் கல்லறை அமைந்துள்ள சசாரம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- டாக்டர் ராஜேந்திரபிரசாத் பிறந்த மாநிலம்