Browse Words

புத்தர்

  • புத்த மதத்தை நிறுவியவர் யார்?
  • யாருடைய பிறந்த நாளை புத்த பூர்ணிமாவாக நேபாளத்தில் கொண்டாடப்படுகிறது
  • போதிசத்துவரின் மறுபிறவியாக கருதப்படுபவர்
  • நான்கு உயரிய உண்மைகள் ( அ ) ஆரிய சத்தியங்கள் என்பது யாருடைய போதனைகள்
  • "எண்வகை வழிகளை " போதித்தவர்
  • இருவகை உச்சநிலைகளையும் தவிர்த்து எளிய வழியில் நற்கதி அடைய வேண்டும் என்றவர்