Browse Words

புரோஜெஸ்டிரான்

  • கருத்தரிக்காத பெண்ணின் கர்ப்பப்பையில் மாதவிடாய்க்கு முன்பான வலேசி நிலைக்கு காரணமான ஹார்மோன்
  • கருவுற்ற அண்டம் கருப்பையில் பதிவதற்கும் கர்ப்ப காலத்தில் தாய் சேய் இணைப்புத் திசு வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஹார்மோன்
  • கார்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் முக்கிய ஹார்மோன் எது
  • கருப்பையின் சுவற்றில் கருமுட்டை ஒட்டி வளர்வதற்கான நிலையினை ஏற்படுத்தித் தருவது
  • பிளா செண்டாஎனும் தாய் -சேய் இணைப்பு திசு தோன்றுவதற்கும் கருவுற்ற தன்மையை நிலைநிறுத்தவும் உதவுவது
  • கர்ப்பக் காலத்தில் கருப்பையின் சுருங்கும் தன்மையை தடுத்து விடுவது
  • கர்ப்பக் காலத்தில் புதிய அண்ட அணு வெளிப்படுவதை தடுப்பது
  • கர்ப்பக் காலத்தில் மாதவிடாய் சுழற்சியை நிறுத்தி வைப்பது